வீடு / சமையல் குறிப்பு / ஆரஞ்சு பழத்தோல் பச்சடி

Photo of Orange skin pachadi by gomathi lingam at BetterButter
551
1
0.0(0)
0

ஆரஞ்சு பழத்தோல் பச்சடி

Jan-22-2019
gomathi lingam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஆரஞ்சு பழத்தோல் பச்சடி செய்முறை பற்றி

ஆரஞ்சு தோல் வைத்து செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நறுக்கிய ஆரஞ்சு தோல்
  2. வெங்காயம்
  3. பச்சை மிளகாய்
  4. இஞ்சி
  5. புளிக்கரைசல்
  6. சாம்பார் பொடி
  7. காஷ்மீரி சிகப்பு மிளகாய் தூள்
  8. வெந்தயப்பொடி
  9. வெல்லம்
  10. தாளிக்க கடுகு உளுந்து கருவேப்பிலை
  11. ஆரஞ்சு சுளைகள்
  12. நல்லெண்ணெய்

வழிமுறைகள்

  1. கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு கடுகு உளுந்து கறிவேப்பிலை வெந்தயம் வெங்காயம் சேர்க்கவும்
  2. வெங்காயம் பொன்னிறமானதும் அதில் சிறிது பச்சை மிளகாய் வரமிளகாய் இஞ்சித் துண்டுகள் சேர்த்து வதக்கவும்
  3. பின் நறுக்கி வைத்த ஆரஞ்சு தோல் சேர்த்து தோல் சுருங்கும் வரை வதக்கவும்
  4. தோல் சுண்டியவுடன் அதில் சிறிதளவு மஞ்சள் பொடி காஷ்மீரி மிளகாய் தூள் சாம்பார் பொடி வெந்தய பொடி சேர்க்கவும்
  5. பின் சிறிது புளிக்கரைசல் விதையில்லா ஆரஞ்சு சுளைகள் சாறை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை விடவும்
  6. கடைசியாக இறக்கும் தருவாயில் சிறிது வெல்லத்தைப் பொடி செய்து சேர்க்கவும்
  7. சுவையான ஆரஞ்சுத் தோல் பச்சடி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்