BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / ஆரஞ்சு புலாவ்

Photo of Orange pulao by gomathi lingam at BetterButter
89
0
0(0)
0

ஆரஞ்சு புலாவ்

Jan-22-2019
gomathi lingam
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆரஞ்சு புலாவ் செய்முறை பற்றி

ஆரஞ்சை வைத்து செய்வது

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • ప్రెజర్ కుక్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆரஞ்சுப்பழம்
  2. வெங்காயம்
  3. பச்சை மிளகாய்
  4. இஞ்சி பூண்டு விழுது
  5. கேரட் பீன்ஸ் கார்ன்
  6. புதினா
  7. கொத்தமல்லி
  8. பட்டை கிராம்பு ஏலக்காய் நட்சத்திர சோம்பு
  9. ஆரஞ்சு சாறு
  10. கற்கண்டு பொடி
  11. உப்பு
  12. விருப்பத்திற்கேற்றவாறு எண்ணெய் அல்லது நெய்

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் மற்றும் நட்சத்திர சோம்பு சேர்க்கவும்
  2. பின் வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  3. நறுக்கி வைத்த காய்கறிகளை சேர்த்து வதக்கவும்
  4. காய்கறிகள் வதங்கியவுடன் அதில் நறுக்கி வைத்த ஆரஞ்சு சுளைகளை சேர்க்கவும்
  5. ஒரு கைப்பிடி அளவு புதினா கொத்தமல்லி நறுக்கியது சேர்க்கவும்
  6. அரிசிக்குத் தேவையான சம பங்கு நீருடன் ஆரஞ்சு சாற்றை சேர்க்கவும்
  7. நீர் கொதித்தவுடன் உப்பு அரிசி சேர்த்து 3 விசில் வரும் வரை வேக விடவும்
  8. இறக்கியதும் மேலே கற்கண்டுப் பொடி தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்