வீடு / சமையல் குறிப்பு / கோழி புளி குழம்பு

Photo of Chicken tamarind gravy by nilopher meeralavai at BetterButter
463
0
0.0(0)
0

கோழி புளி குழம்பு

Jan-22-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கோழி புளி குழம்பு செய்முறை பற்றி

கோழி புளி குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோழி கறி அரை கிலோ
  2. த பழம் இரண்டு கட் பண்ணியது
  3. சி உள்ளி5
  4. மிளகாய் தூள் 1\4ஸ்பூன்
  5. பூண்டு பல் 5
  6. புளி 2ஸ்பூன்
  7. குழம்பு மசால்1ஸ்பூன்
  8. ஆயில் 1\2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் ஆயில் ஊற்றி காயவும் தக்காளி வெங்காயத்தை போடவும்
  2. கோழி கறியை சேர்க்கவும் உப்பு சேர்க்கவும்பூண்டு சேர்க்கவும்
  3. மசாலா பொடி சேர்க்கவும் தனி மிளகாய் துாள் சேர்க்கவும் நன்றாக வதக்கவும் எல்லாம் நன்றாக வதங்கியதும்,அரை டம்ளர் தண்ணீர் விட்டு 2 விசில் வந்ததும் இறக்கி விடவும்
  4. ஆறவும் திறந்து பறமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்