Photo of Spicy pasta by Kalai Vani at BetterButter
349
3
0.0(0)
0

Spicy pasta

Jan-22-2019
Kalai Vani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இத்தாலிய
  • ஸாட்டிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. ஆலிவ் எண்ணெய் 2-3மே.க
  2. பாஸ்தா 1கப்
  3. இஞ்சி பூண்டு விழுது 1தே.க
  4. வெங்காயம் 1
  5. தக்காளி 1
  6. குடைமிளகாய் 1/4பகுதி
  7. கேரட் 1
  8. பட்டாணி
  9. கோஸ் சிறிது
  10. டொமடோ சாஸ்1மே.க
  11. உப்பு தேவையான அளவு
  12. சர்க்கரை 1/4தே.க
  13. கரம் மசாலா 1/4தே.க
  14. மிளகாய் பேஸ்ட்1மே.க (தண்ணீரில் ஊற வைத்து அரைக்கவும்)
  15. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. முதலில் கடாயில் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு மற்றும் எண்ணெய் விட்டு பாஸ்தாவை வேகவைத்து பின் குளிர்ந்த நீர் ஊற்றி வடிகட்டி வைக்கவும்.
  2. கடாயில் ஆலிவ் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. அதனுடன் கேரட், பட்டாணி கரம் மசாலா, மிளகாய் பேஸ்ட், உப்பு,சாஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து வதக்கவும்.
  4. அதனுடன் குடைமிளகாய்,கோஸ் மற்றும் வேகவைத்த பாஸ்தாவுடன் கிளறவும்.
  5. கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்