வீடு / சமையல் குறிப்பு / மீன் சம்பல்

Photo of Fish sambal by jassi aarif at BetterButter
585
0
0.0(0)
0

மீன் சம்பல்

Jan-23-2019
jassi aarif
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மீன் சம்பல் செய்முறை பற்றி

மீன் கால் கிலோ, வத்தல் மிளகாய் தக்காளி, புளி, சின்ன வெங்காயம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மீன் கால் கிலோ
  2. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  3. பெரிய தக்காளி 4
  4. புளி பெரிய நெல்லிக்காய் அளவு
  5. சின்ன வெங்காயம் 10 to 15
  6. வத்தல் மிளகாய் இருபது
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. என்னை 6 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மீனை நன்கு கழுவி சுத்தம் செய்தபின் உப்பு மஞ்சள்தூள் மிளகுத்தூள் சேர்த்து கடாயில் சிறிது எண்ணெய் விட்டு லேசாக ஒரு நிமிடம் ப்ரை பண்ணி எடுத்து வைக்கவும்
  2. வத்தல் மிளகாய் வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து பின்பு தண்ணீர் வடிகட்டி மிக்ஸியில் நைசாக அரைத்து வைக்கவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. அரைத்துவைத்துள்ள தக்காளிப் பழத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. இப்பொழுது உப்பு அரைத்து வைத்துள்ள மிளகாய் பேஸ்ட் சேர்க்கவும்
  6. புளியை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி சேர்க்கவும்
  7. இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்
  8. புளி வாசனை போனவுடன் லேசாக பொரித்து வைத்திருக்கும் மீன் துண்டுகளை சேர்க்கவும்
  9. கிரேவி கெட்டியாக வந்ததும் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும்
  10. காரசாரமான மீன் சம்பல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்