BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கம்பு தோசை வெங்காய சட்னி

Photo of Pearl millet dosa with onion chutney by jassi aarif at BetterButter
0
0
0(0)
0

கம்பு தோசை வெங்காய சட்னி

Jan-23-2019
jassi aarif
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கம்பு தோசை வெங்காய சட்னி செய்முறை பற்றி

கம்பு உளுந்து வெந்தயம் பெரிய வெங்காயம் தக்காளி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கம்பு மாவிற்கு தேவையானவை இரண்டு டம்ளர் கம்பு வெந்தயம் ஒரு டீஸ்பூன் உளுந்து அரை டம்ளர்
  2. மூன்றையும் கலந்து நன்றாக 4 மணி நேரம் ஊற வைத்து நைஸாக அரைத்து உப்பு போட்டு கலந்து வைக்கவும்
  3. கலந்து வைத்து ஒரு மணி நேரம் சென்ற பின் எப்பொழுதும் தோசை வார்ப்பது போல் வார்த்து எடுக்கவும்
  4. பெரிய வெங்காயம் 4
  5. தக்காளி ஒன்று
  6. தனியா ஒரு ஸ்பூன்
  7. மஞ்சள்தூள் கால் ஸ்பூன் கடுகு உளுந்து கடலை பருப்பு தாளிக்க
  8. கருவேப்பிலை சிறிதளவு மல்லித்தழை சிறிதளவு
  9. தனி மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  10. புளி சிறிதளவு

வழிமுறைகள்

  1. கடாயில் என்னை ஊற்றி கடலைப்பருப்பு தாளித்து கடுகு உளுந்து சேர்த்து கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  2. நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. வெங்காயம் முக்கால் வாசி வதங்கிய பின்பு தக்காளியை சேர்த்து வதக்கவும்
  4. இப்பொழுது புளியைச் சேர்க்கவும்தனி மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு தனியாத்தூள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. கடைசியில் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைத்து சிறிது நேரம் ஆறியவுடன் மிக்ஸியில் மையாக அரைக்கவும்
  6. சுவையான வெங்காய சட்னி ரெடி கம்பு தோசையுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்