வீடு / சமையல் குறிப்பு / எலுமிச்சை சாதம்

Photo of Lemon rice by Rashitha Mufeed at BetterButter
316
0
0.0(0)
0

எலுமிச்சை சாதம்

Jan-23-2019
Rashitha Mufeed
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

எலுமிச்சை சாதம் செய்முறை பற்றி

Yummy tummy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வடித்த சாதம் ஒரு கப்
  2. எலுமிச்சை 1
  3. மஞ்சள் தூள்
  4. கடுகு அரை தேக்கரண்டி
  5. கடலைப்பருப்பு ஒரு மேசைக்கரண்டி
  6. உளுந்தம் பருப்பு ஒரு மேசை கரண்டி
  7. காய்ந்த மிளகாய் இரண்டு
  8. கருவேப்பிலை சிறிதளவு
  9. எண்ணெய் தேவையான அளவு
  10. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை சிறிதளவு மஞ்சள்தூள்,உப்பு போட்டு நன்கு தாளிக்கவும்
  2. பின்னர் அதனோடு ஒரு கப்பு சாதத்தை நன்கு சேர்த்து கிளறவும்
  3. பின்னர் அதனோடு ஒரு எலுமிச்சைச்சாறு விட்டு நன்கு கிளறிஇறக்கி வைக்கவும் சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்