வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் முட்டை பொரியல்

Photo of Luffa acutangula by jassi aarif at BetterButter
1484
1
0.0(0)
0

பீர்க்கங்காய் முட்டை பொரியல்

Jan-23-2019
jassi aarif
8 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
13 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் முட்டை பொரியல் செய்முறை பற்றி

தேவையான பொருட்கள் முட்டை பீர்க்கங்காய்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீர்க்கங்காய் ஒன்று
  2. முட்டை 3
  3. பெரிய வெங்காயம் ஒன்று
  4. சீரகத்தூள் அரை ஸ்பூன்
  5. மஞ்சள் கால் ஸ்பூன்
  6. மிளகு தூள் ஒரு ஸ்பூன்
  7. எண்ணெய் 2 ஸ்பூன்
  8. கடுகு உளுந்து வரமிளகாய் 2 கறிவேப்பிலை கொஞ்சம்
  9. மல்லி தழை பொடியாக நறுக்கியது சிறிதளவு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் போட்டு தாளிக்கவும்
  2. பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் என்ன
  3. பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பீர்க்கங்காயை போட்டு உப்பு மஞ்சள்தூள் மிளகுத்தூள் சீரகத்தூள் போட்டு நன்றாக வதக்கவும்
  4. பீர்க்கங்காய் சீக்கிரமே வெந்துவிடும் வெந்ததும் ‌‌ முட்டை உடைத்து நன்றாக கிளறவும்
  5. முட்டை வெந்ததும் மல்லி இலை தூவி அடுப்பை அணைத்து சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்