BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சோயா பீன்ஸ் பொரியல்

Photo of Soya chunks fry by Rashitha Mufeed at BetterButter
0
0
0(0)
0

சோயா பீன்ஸ் பொரியல்

Jan-23-2019
Rashitha Mufeed
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சோயா பீன்ஸ் பொரியல் செய்முறை பற்றி

Yummy spicy

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • దోరగా వేయించటం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சோயா பீன்ஸ் ஒரு கப்
  2. மிளகுத்தூள் ஒரு கரண்டி
  3. மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
  4. மல்லித்தூள் ஒரு கரண்டி
  5. கறி மசாலா தூள் ஒரு தேக்கரண்டி
  6. இஞ்சி பூண்டு விழுது அரை தேக்கரண்டி
  7. நல்ல மிளகு தூள் ஒரு கரண்டி
  8. உப்பு தேவையான அளவு
  9. கருவேப்பிலை சிறிதளவு
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் சோயா பீன்ஸ் 15 நிமிடங்கள் வெந்நீரில் ஊற விடவும்
  2. அதன் பின்னர் அதனை நன்கு பிழிந்து அதிலுள்ள தண்ணீரை அனைத்தையும் எடுத்து மாற்றி வைக்கவும்
  3. பின்னர் ஒரு வானிலையில் 3 கரண்டி எண்ணெய் விட்டு அது சூடான பின்னர் அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்கு வதக்கவும்
  4. அது நன்கு வதங்கிய பின்னர் அதனுள் கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள்,கறிமசாலா தூள், மிளகுத்தூள் ஆகியவற்றை இட்டு நன்கு வதக்கவும்
  5. பின்னர் எடுத்து வைத்துள்ள சோயா பீன்ஸ் அதனோடு சேர்த்து நன்கு கிளறவும்
  6. அனைத்து மசாலாவும் அதனோடு சேருமாறு கிளறவும்
  7. பின்னர் அதனை மூடி வைத்து 5 நிமிடங்கள் வேக விடவும்
  8. 5 நிமிடங்கள் கழித்து அதனை நன்றாக கிளறி இறக்கவும். சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்