வீடு / சமையல் குறிப்பு / ஆனியன் சமோசா

Photo of Onion samosa by sudha rani at BetterButter
432
0
0.0(0)
0

ஆனியன் சமோசா

Jan-23-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

ஆனியன் சமோசா செய்முறை பற்றி

மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. மேல் மாவு:
  2. மைதா 1 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. சோடா உப்பு சிறிது
  5. பூரணம்:
  6. நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் 2 கப்
  7. பொட்டு கடலைமாவு 2 ஸ்பூன்
  8. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  9. கறம்மசால் தூள் 1/2 ஸ்பூன்
  10. மல்லித்தூள் 1/4 ஸ்பூன்
  11. சீரகத்தூள் 1/4 ஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு
  13. எண்ணெய் 8 டேபிள்ஸ்பூன்
  14. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. மேல் மாவுடன் உப்பு மற்றும் சோடா உப்பு சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து மூடி வைக்கவும்
  2. பூரணம்:
  3. எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பின் வெங்காயம் நன்கு ப்ரவுன் நிறம் வரும் வரை வதக்கவும்
  5. பின் தேவையான அளவு உப்பு மற்றும் தூள் வகைகள் சேர்த்து நன்கு வதக்கவும்
  6. பின் பொட்டுக்கடலை மாவை பரவலாக தூவி நன்கு கிளறி இறக்கவும்
  7. சமோசா செய்முறை:
  8. சமோசா மாவை நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி மெல்லிய அப்பளங்களாக திரட்டி வைக்கவும்
  9. பின் சமோசா மோல்டில் வைத்து நடுவில் பூரணம் வைத்து மடித்து எஜ்ஜியதை எடுத்து விடவும்
  10. பின் சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்