வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் கார்ன் சூப்

Photo of Sweet corn soup by sudha rani at BetterButter
431
0
0.0(0)
0

ஸ்வீட் கார்ன் சூப்

Jan-23-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் கார்ன் சூப் செய்முறை பற்றி

குளிருக்கு இதமாக மைல்ட் காரம் மற்றும் புளிப்பு சுவை நிறைந்த சூப்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஸ்வீட் கார்ன் 2 கப்
  2. பட்டர் 2 ஸ்பூன்
  3. துருவிய கேரட் 2 ஸ்பூன்
  4. துருவிய முட்டைக்கோஸ் 2 ஸ்பூன்
  5. துருவிய வெங்காயம் 2 ஸ்பூன்
  6. பச்சை பட்டாணி 2 ஸ்பூன்
  7. நறுக்கிய செலரி 1 ஸ்பூன்
  8. மிளகுத்தூள் தேவையான அளவு
  9. லெமன் சாறு 1 ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கார்ன் உடன் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்
  2. பின் சற்று ஆறவிட்டு நன்கு அரைத்து எடுக்கவும்
  3. பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் கொதிக்க விடவும்
  4. வாணலியில் பட்டர் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம் மற்றும் காய்கறிகள் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்
  5. பின் கொதிக்கும் சூப்பில் தேவையான அளவு உப்பு மற்றும் வதக்கிய காய்கறிகள் மற்றும் நறுக்கிய செலரி சேர்த்து கலந்து இறக்கவும்
  6. பின் பரிமாறும் போது தேவையான அளவு மிளகுத்தூள் மற்றும் லெமன் சாறு விட்டு கலந்து சுடச்சுட பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்