BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சன்னா மசால்

Photo of Chana Masal by Munsila Fathima at BetterButter
0
0
0(0)
0

சன்னா மசால்

Jan-23-2019
Munsila Fathima
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சன்னா மசால் செய்முறை பற்றி

சப்பாத்தி, புலாவ் போன்றவற்றிற்கு ஏற்ற சைடு டிஷ்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • భారతీయ
  • ప్రెజర్ కుక్
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கொண்டை கடலை -150 gm
  2. பிரிஞ் இலை 1
  3. வெங்காயம் -2
  4. தக்காளி - 1
  5. தேங்காய் பால் - 1/3 கப்
  6. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் 1/8 ஸ்பூன்
  8. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  9. மல்லி தூள் 1/2 ஸ்பூன்
  10. மாங்காய் பொடி 1/2 ஸ்பூன்
  11. கரம் மசாலா 1 ஸ்பூன்
  12. மிளகு தூள் 1/2 ஸ்பூன்
  13. கசூரி மேத்தி இலை சிறிது
  14. மல்லி இலை சிறிது
  15. உப்பு தேவைக்கு
  16. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கொண்ட கடலையை மூன்று விசில் வரும் வரை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளுங்கள்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் பிரிஞ் இலை அரைத்த வெங்காய விழுதை சேர்த்து நன்கு வதக்கவும் .
  3. நன்கு வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  4. பின்பு அரைத்த தக்காளி விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, அரை ஸ்பூன் கரம் மசாலா, மாங்காய் பொடி, தேங்காய் பால் சேர்த்து மூடி வைத்து வாடை நீங்கும் வரை கொதிக்க விடுங்கள்.
  5. மசாலா ஒன்று சேர்ந்து வரும் பொழுது வேக வைத்த சன்னாவை அதனுடன் சேர்த்து 1/2 ஸ்பூன் கரம் மசாலா, மிளகு தூள் , கசூரி மேத்தி இலை சேர்த்து மூடி போட்டு சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடுங்கள்.
  6. இறுதியில் மல்லி இலை தூவி சூடாக பரிமாறுங்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்