வீடு / சமையல் குறிப்பு / கேரள புளி கரி

Photo of Kerala puli curry by Sarojam Arumugam at BetterButter
661
0
0.0(0)
0

கேரள புளி கரி

Jan-23-2019
Sarojam Arumugam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரள புளி கரி செய்முறை பற்றி

நல்ல கார சாரமான புளிப்புள்ள குழம்பு. சூடு சாடதுடன் சேம ஜோடி

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் துருவல் 1 கப்
  2. மிளகாய் வத்தல் 6 எண்ணம்
  3. சீரகம் 1 தேகரண்டி
  4. சின்ன வெங்காயம் அரப்பதுக்கு 4 எண்ணம்
  5. முருங்கைக்காய் 1 எண்ணம்
  6. வெள்ளரிக்காய் திண்டுக்கல் 1 கப்
  7. மாங்காய் 1/2 எண்ணம்
  8. மிளகை தூள் 1/2 தேகரண்டி
  9. புளி ஒரு நெல்லிக்காய் அளவு
  10. மஞ்சள் தூள் 1 தேகரண்டி
  11. உப்பு தேவையான அளவு
  12. தாளிப்பதற்கு சின்ன வெங்காயம் 10 எண்ணம் பொடியாக நறுக்கியது
  13. கறிவேப்பிலை
  14. கடுகு 1 தேகரண்டி
  15. வெந்தயம் 1/2 தேகரண்டி

வழிமுறைகள்

  1. வெள்ளரிக்காய், மாங்காய், முருங்கைக்காய் துண்டுகள் ஆக்கி ஒரு கடாயில் தண்ணீர் ஊதி மிளகாய் தூள், உப்பு போட்டு வேகவெக்கவும்
  2. தேங்காய், வத்தல், ஜீரகம், வெங்காயம்,மஞ்சள் தூள், தொலி இல்லாமல் மாங்காய் துண்டு 1 போட்டு நல்லா மையாக அரக்கவும்
  3. புளி கரைசல் எடுக்கவும்
  4. வெந்த காயில் அரைத்த விழுது சேர்த்து புளி கரசலை சேர்த்து உப்பும் சேர்த்து சுவைத்து பார்க்கவும்
  5. இந்த குழம்பை கொதிக்க வெக்க கூடாது. லேசா நோர வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்
  6. இன்னொரு கடாயில் என்னை ஊத்தி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, நறுக்கிய மிளகாய் வத்தல், நறுக்கிய வெங்காயம் போட்டு தாளித்து ஊதவும்
  7. சூடு சாதத்துடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்