வீடு / சமையல் குறிப்பு / செனை கிழங்கு fry

Photo of Yam fry by Sarojam Arumugam at BetterButter
334
0
0.0(0)
0

செனை கிழங்கு fry

Jan-24-2019
Sarojam Arumugam
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செனை கிழங்கு fry செய்முறை பற்றி

தயிர் சாததுடன் ரொம்ப நல்லாயிருக்கு

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. செனை கிழங்கு சதுரமாக நருக்கியது 1 கப்
  2. மிளகாய் தோல் 1/2 தேகரண்டி
  3. மிளகு தூள் 1/2 தேகரண்டி
  4. மஞ்சள் தூள் 1/2 தேகரண்டி
  5. காயத்தூள் ஒரு சிட்டிகை
  6. உப்பு
  7. தேங்காய் என்னை 3 மேசைக்கரண்டி
  8. கடுகு 1/2 தேகரண்டி
  9. சீரகம் 1/2தேகரண்டி
  10. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. சென்னை கிழங்கு தோல் சீவி கழுவி சதுரமாக 1/2 இன்ச் thickness நறுக்கவும்
  2. ஒரு கடாயில் தண்ணீர் கொதிக்க வைத்து சென்னை கிழங்கை 3/4வேகாடில் வேக வெக்கவும். ரொம்ப வேக கூடாது
  3. சேனைக்கிழங்கை தண்ணியில் இருந்து வெளியே எடுத்து ஒரு தட்டில் சூடு ஆர வேக்கவும்
  4. அதன்மீது மிளகாய்த்தூள், உப்பு, ஒரு மேசை கரண்டி எண்ணெய், காய தூள், மிளகு தூள்போட்டு கலந்து வைக்கவும்
  5. ஒரு தவாவை சூடாக்கி எண்ணெய் ஊற்றி சேனை கிழங்கு துண்டுகளை ஒன்றொன்றாக பரப்பி வைக்கவும்
  6. சிறு சூட்டில் மொருமொருப்பாக சுட்டு திருப்பி போட்டு இருபக்கமும் மொருமொருப்பாக எடுக்க வேண்டும்
  7. கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்
  8. தயிர்சாதத்துடன் அல்லது ரசம் சாதத்துடன் சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்