வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் ப்ரை

Photo of ladies finger fry by jassi aarif at BetterButter
433
0
0.0(0)
0

வெண்டைக்காய் ப்ரை

Jan-24-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் ப்ரை செய்முறை பற்றி

தேவையானவை வெண்டைக்காய் உப்பு மஞ்சள்தூள் மிளகுத்தூள் மிளகாய்த்தூள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெண்டைக்காய் கால் கிலோ
  2. எண்ணெய் 5 ஸ்பூன்
  3. மிளகுத் தூள் ஒன்றரை ஸ்பூன்
  4. தனி மிளகாய் பொடி ஒரு ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  6. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. வெண்டைக்காயை கழுவி துணியால் துடைத்து ஒரு வெண்டைக்காயை மூன்றாக வெட்டி வைத்துக் கொள்ளவும்
  2. சிறிய கிண்ணத்தில் உப்பு மஞ்சள் தூள் மிளகு தூள் மிளகாய் தூள் சிறிது தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும்
  3. வெண்டைக்காயை எடுத்து நீட்ட வாக்கில் கீறிவிட்டு கலந்து வைத்துள்ள மசாலாவை உள்ளே வைக்கவும்
  4. நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் சேர்த்து வெண்டிக்காயை நன்றாகப் பொரித்து எடுக்கவும்
  5. சுவையான வெண்டைக்காய் ரெடி தயிர் சாதத்துக்கு ரசம் சாதத்திற்கு நன்றாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்