வீடு / சமையல் குறிப்பு / புதினா மல்லி துவையல்

Photo of Mint and coriander chutney by jassi aarif at BetterButter
492
0
0.0(0)
0

புதினா மல்லி துவையல்

Jan-24-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

புதினா மல்லி துவையல் செய்முறை பற்றி

மல்லி புதினா கறிவேப்பிலை சீரகம் இஞ்சி பூண்டு தேங்காய் வற்றல் மிளகாய் புலி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மல்லித்தழை ஒரு கைப்பிடி அளவு
  2. புதினா ஒரு கைப்பிடி அளவு
  3. கருவேப்பிலை
  4. புளி சிறிய நெல்லிக்காய் அளவு
  5. உளுந்து ஒரு ஸ்பூன், வர மிளகாய் 2 ,சீரகம் ஒரு ஸ்பூன்
  6. இஞ்சி சிறு துண்டு
  7. பூண்டு 2 பல்
  8. என்னை ஒரு ஸ்பூன்
  9. தேங்காய் ஒரு கிண்ணம்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து சீரகம் சேர்த்து லேசாக வறுக்கவும்
  2. வற்றல் மிளகாய் சேர்க்கவும்
  3. சுத்தம் பண்ணி கழுவி வைத்துள்ள கறிவேப்பிலை மல்லி புதினாவை சேர்க்கவும்
  4. பூண்டு இஞ்சி இரண்டையும் பொடியாக நறுக்கி சேர்க்கவும் தேங்காய் ஒரு கிண்ணம் அளவு துருவி சேர்க்கவும்
  5. உப்பு புளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும் அடுப்பை அணைக்கவும்
  6. சிறிது நேரம் ஆற விட்டு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்