வீடு / சமையல் குறிப்பு / காளான் குழம்பு

Photo of Mushroom  gravey by nilopher meeralavai at BetterButter
459
0
0.0(0)
0

காளான் குழம்பு

Jan-24-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காளான் குழம்பு செய்முறை பற்றி

காளான் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. காளான் பாக்கெட் 1
  2. த பழம்2 கட் பண்ணியது
  3. பெரிய உள்ளி 2கட் பண்ணியது
  4. தனி மிளகாய் தூள்1\4ஸ்பூன்
  5. உப்பு அளவாக
  6. சீரகம்1\4ஸ்பூன்
  7. மல்லி தளை கட் பண்ணியது 1பவுல்
  8. ஆயில் 1ஸ்பூன்
  9. தேங்காய் பால் 2கப்
  10. ப ச்சை மிளகாய் 3

வழிமுறைகள்

  1. காளானை கட் பண்ணி கழுவி தண்ணீரை வடித்து விடவும் வெங்காயம் தக்காளி யை மிக்சியில் ,நைசாக அரைக்கவும்
  2. அடுப்பில் குக்கரை வைத்து ஆயில் ஊற்றி காய்ந்ததும்
  3. வெங்காயம் தக்காளி அரைத்ததை போடவும் மிளகாய் சேர்க்கவும்
  4. மிளகாய் தூள் உப்பு போட்டு காளான் சேர்த்து நன்றாக வதக்கவும் மல்லி தளையை போட்டு குக்கரில் மூடி 2விசில் வைக்கவும்
  5. ஆறவும் திறந்து தேங்காய் பால் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கி விடவும்
  6. சப்பாத்தி தோசைக்கு ஏற்றது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்