BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு வருவல்

Photo of Potato fry by Shoba Jaivin at BetterButter
0
0
0(0)
0

உருளைக்கிழங்கு வருவல்

Jan-24-2019
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு வருவல் செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு வருவல்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைக்கிழங்கு கால் கிலோ
  2. மிளகாய்த்தூள் 3 டீஸ்பூன்
  3. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. கடுகு அரை ஸ்பூன்
  6. சோம்பு அரை ஸ்பூன்
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சோம்பு தாளிக்கவும்
  2. உருளைக்கிழங்கு மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்
  3. உருளைக் கிழங்கு நன்கு வேகும்வரை சுருள வதக்கவும்
  4. ஸ்பைசி உருளைக்கிழங்கு வறுவல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்