வீடு / சமையல் குறிப்பு / தயிர் மிளகு வெண்டைகாய்

Photo of Curd pepper ladies finger by nilopher meeralavai at BetterButter
303
0
0.0(0)
1

தயிர் மிளகு வெண்டைகாய்

Jan-24-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தயிர் மிளகு வெண்டைகாய் செய்முறை பற்றி

தயிர் மிளகு வெண்டை காய்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெண்டைகாய் 1\2கி
  2. மிளகு துாள் 1ஸ்பூன்
  3. தனி மிளகாய் தூள் 1ஸ்பூன்
  4. உப்பு அளவாக
  5. மஞ்சள் தூள் 1\2 ஸ்பூன்
  6. தயிர் 1கப்
  7. காரா பூந்தி 1\2கப்
  8. மல்லி தளை கட் பண்ணியது
  9. ஆயில் பொரிக்கதேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெண்டை காயை கழுவி துணியில் துடைத்து வைக்கவும்நான்காக கீறவும்
  2. உப்பு மிளகு தூள் மிளகாய் தூள் சேர்த்துகீறிய வெண் டைகாயில் வைக்கவும்
  3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி பொரிக்கவும்
  4. தயிரை பவுலில் ஊற்றி உப்பு போட்டு பொரித்த வெண்டை காய் களை போட்டு பூந்தியை தூவி மல்லி தளையும் போடவும் லேசாக மிளகு தூள் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்