Photo of Milagu rasam by Gilda Kidson at BetterButter
496
0
0.0(0)
0

மிளகு ரசம்

Jan-24-2019
Gilda Kidson
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மிளகு ரசம் செய்முறை பற்றி

Perfect for rice

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஒரு டீஸ்பூன் நல்லமிளகு
  2. அரை டீஸ்பூன் சீரகம்
  3. 6 பல் பூண்டு
  4. பத்து கருவேப்பிலை இலைகள்
  5. கால் டீஸ்பூன் மஞ்சள்தூள்
  6. ஒரு ஸ்பூன் உப்பு
  7. கோலிசோடா அளவு புளி
  8. இரண்டு பழுத்த தக்காளி
  9. ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்

வழிமுறைகள்

  1. இரண்டு தக்காளிகளை பத்து நிமிடம் நன்றாக வேக வைக்கவும்
  2. ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம் மிளகு கறிவேப்பிலை பூண்டு சேர்த்து நன்றாக துறுதுறுவென்று அரைத்துக் கொள்ளவும்
  3. வெந்தவுடன் நன்றாக மசித்து அதன் சாறை எடுத்துக்கொள்ளவும்
  4. அதனுடன் புளிக் கரைசல் தண்ணீரை சேர்க்கவும்
  5. பின்பு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்
  6. ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  7. பின்பு அதனுடன் அரைத்து வைத்த மசாலாவை சேர்க்கவும்
  8. மசாலாவின் பச்சை வாசனை போனவுடன் புளிக்கரைசல் மற்றும் தக்காளியை சேர்க்கவும்
  9. ரசம் நன்றாக வெந்தவுடன் ஒரு மேகம் போல தோன்றும் அதன் பின்னர் மல்லி இலை தூவி அதை இழக்கலாம்
  10. ரசத்தை கொதிக்க விடக்கூடாது
  11. காரமான மிளகு ரசம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்