வீடு / சமையல் குறிப்பு / நாட்டு தக்காளி தொக்கு ( தக்காளி சாதம் செய்ய)

Photo of Tomato Thokku for making Tomato rice by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
413
1
0.0(0)
0

நாட்டு தக்காளி தொக்கு ( தக்காளி சாதம் செய்ய)

Jan-24-2019
Dhanalakshmi Sivaramakrishnan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நாட்டு தக்காளி தொக்கு ( தக்காளி சாதம் செய்ய) செய்முறை பற்றி

உடனே தயார் செய்யும் தொக்கு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பெரிய வெங்காயம் 1
  2. தக்காளி 2
  3. பச்சை மிளகாய் 1
  4. உப்பு, மஞ்சள், மிளகாய் பொடி
  5. மல்லி இலை
  6. நெய், எண்ணெய்
  7. பட்டை, கிராம்பு, சோம்பு
  8. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் நெய் ஊற்றி அதில் சோம்பு, பட்டை, கிராம்பு போடவும்
  2. அதோடு நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்
  3. வெங்காயம் நன்கு வதக்கவும்
  4. பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போக வேண்டும்
  5. அதோடு தக்காளி அரைத்து சேர்க்கவும்
  6. தக்காளி நன்கு வதங்கியதும் உப்பு, மஞ்சள், மிளகாய் பொடி போடவும்
  7. லேசாக தண்ணீர் ஊற்றவும்
  8. பச்சை மிளகாய் கீறி போடவும்
  9. தண்ணீ வற்றி எண்ணெய் பிரிய தொடுங்க அடுப்பை அனைத்து மல்லி இலை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்