வீடு / சமையல் குறிப்பு / காரசார இஞ்சி தொக்கு

Photo of Kaarasaara ginger thokku by ஜெயசித்ரா ஜெயகுமார் at BetterButter
46
1
0.0(0)
0

காரசார இஞ்சி தொக்கு

Jan-24-2019
ஜெயசித்ரா ஜெயகுமார்
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

காரசார இஞ்சி தொக்கு செய்முறை பற்றி

பயங்கர காரசாரம் நிறைந்தது நல்ல பசியைதூண்டும் தயிர் சாதம் சாம்பார் சாததத்திற்கு ஏற்றது சப்பாத்திக்கும் நல்லாயிருக்கும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • கடினம்
 • தினமும்
 • தமிழ்நாடு
 • ஸாட்டிங்
 • சைட் டிஷ்கள்
 • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

 1. இஞ்சி 100Gm
 2. பூண்டு 100gm
 3. வெங்காயம் 100gm
 4. தக்காளி 1/2கி
 5. புளி 25Gm
 6. உப்பு
 7. காய்ந்த மிளகாய் 10
 8. நல்லெண்ணைய் 250Ml
 9. பெருங்காயம் 1ஸ்பூன்

வழிமுறைகள்

 1. இஞ்சியை கழுவி தோல்சீவவும் வெங்காயம் பூண்டு தோல்லுரித்து நன்கு கழுவி மூன்றையும் மிக்சியில் அரைத்து வைக்கவும்
 2. தக்காளியை கொதிநீரில் போட்டு தோலைநீக்கிமிளகாய் சேர்த்து அரைத்து வைக்கவும்
 3. கனமான சட்டியில் எண்ணைய் விட்டு நன்கு சூடானதும் அதில் அரைத்த இஞ்சி பூண்டு வெங்காயம் சேர்த்து நன்கு கின்டிவேகவிடவும்
 4. இஞ்சி வாசனை வெந்துவந்ததும் தக்காளி சேர்த்து உப்புபோடவும் புளி சேர்க்கவும்
 5. கடைசியாக பெருங்காயதூள் வெல்லம் சேர்க்கவும் குறைந்த தீயில் அப்படியே 1/4மணிநேரம் வைக்கவும் மேலே சிறிது நல்லெண்ணை ஊற்றிவைக்கவும்
 6. செம டேஸ்ட்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்