வீடு / சமையல் குறிப்பு / கார பீட் ரூட் துருவல்

Photo of Spicy beet root by nilopher meeralavai at BetterButter
249
0
0.0(0)
0

கார பீட் ரூட் துருவல்

Jan-24-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கார பீட் ரூட் துருவல் செய்முறை பற்றி

கார பீட் ரூட் துருவல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பீட் ரூட் 2 துருவி கொள்ளவும்
  2. சி உள்ளி கட் பண்ணியது சி கப்1
  3. மி ளகாய் தூள் 1ஸ்பூன்
  4. உப்பு அளவாக
  5. கரம் மசால் 1ஸ்பூன்
  6. ஆயில் 2ஸ்பூன்
  7. கருவேப்பிலை தாளிக்க

வழிமுறைகள்

  1. பீட்ரூட்டை கழுவி துருவி கொள்ளவும் வாணலியில் ஆயில் ஊற்றி காயவும் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  2. சி உள்ளியே போடவும் உப்பு சேர்க்கவும், கரம் மசாலா சேர்க்கவும் மி தூள் போடவும் பீட்ரூட் சேர்க்கவும் நன்றாக சுருள வதக்கவும்
  3. காரமான பீட்ரூட் துருவல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்