வீடு / சமையல் குறிப்பு / மசாலா சோயா மீல் மேக்கர்

Photo of Masala meal maker by nilopher meeralavai at BetterButter
288
0
0.0(0)
0

மசாலா சோயா மீல் மேக்கர்

Jan-24-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மசாலா சோயா மீல் மேக்கர் செய்முறை பற்றி

மசாலா சோயா மீல் மேக்கர்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சோயா மீல் மேக்கர் 1கப்
  2. பெ உள்ளி 2
  3. த பழம் 2
  4. மல்லி இலை கட் பண்ணியது 1ஸ்பூன்
  5. மட்டன் மசால் 1ஸ்பூன்
  6. உப்பு அளவாக
  7. தனி மிளகாய் தூள் 1\4ஸ்பூன்
  8. உப்பு அளவாக
  9. சோம்பு 1\4ஸ்பூன்
  10. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வென்னீரில் மீல் மேக்கரை 5நிமிடம் ஊற விட்டு தண்ணீரை விட்டு பிழிந்து எடுத்து விடவும்
  2. தக்காளி வெங்காயம் சோம்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்
  3. வாணலியில் ஆயில் ஊற்றி இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு வதக்கவும் தக்காளி உள்ளி அரைத்ததை யும் சேர்த்து வதக்கவும்
  4. மி ளகாய்தூள் மட்டன் மசாலை சேர்த்து உப்பு சேர்த்து எல்லாம் நன்றாக வதங்கியதும் மீல் மேக்கரை சேர்த்து நன்றாக வதங்கியதும் சூடாக பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்