வீடு / சமையல் குறிப்பு / Urulaikilangu mirchimasala

Photo of Spicy potato masala by kifa aboo at BetterButter
14
1
0.0(0)
0

Urulaikilangu mirchimasala

Jan-25-2019
kifa aboo
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Urulaikilangu mirchimasala செய்முறை பற்றி

Side dish

செய்முறை டாக்ஸ்

 • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. Urulai kilangu 3
 2. Tomato 3
 3. Onion3
 4. yelakai 1
 5. Pattai 1 seriya thundu
 6. kirambu2
 7. Salt
 8. Manjal thool 1/2tspn
 9. dhaniya thool 1/2tspn
 10. Milagai thool 11/2 tspn
 11. Jira tool 1/2tspn
 12. Garam Masala1/2tspn
 13. oil 2 tbsp
 14. Garlic 6pal
 15. Butter 2 tbsp
 16. coriander leaves konjam
 17. Water 1 cup

வழிமுறைகள்

 1. முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி கிராம்பு பட்டை ஏலம் சீரகம் வெள்ளை பூண்டு சேர்த்து வதக்கவும்
 2. பிறகு அதனுடன் கட் பண்ணினா ஆனியன் போட்டு வதக்கவும்
 3. அதனுடன் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சீரகத்தூள் கரம் மசாலாத்தூள் தனியாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
 4. பிறகு கட் பண்ணின தக்காளி போட்டு உப்பு போட்டு நன்கு வதக்கவும்
 5. பிறகு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் பிறகு வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு கொதிக்க விடவும்
 6. பிறகு மற்றொரு பேனில் பட்டர் விட்டு கொத்தமல்லி கருவேப்பிலை கிரீன் சில்லி சீரகம் போட்டு தாளிக்கவும்
 7. தாளித்ததை உருளைக்கிழங்கு மசாலாவை கொட்டி மிக்ஸ் பண்ணி கொதிக்க வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்