வீடு / சமையல் குறிப்பு / கத்திரிகாய் முருங்கை காய் புளி குழம்பு

Photo of Brinlal drumstick   tamarind   grevy by nilopher meeralavai at BetterButter
180
0
0.0(0)
0

கத்திரிகாய் முருங்கை காய் புளி குழம்பு

Jan-25-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

கத்திரிகாய் முருங்கை காய் புளி குழம்பு செய்முறை பற்றி

கத்திரிகாய் மு காய் புளிக் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. பிஞ்சு கத்திரிகாய்1\4கி
  2. முருங்கை காய் 1
  3. த பழம்1
  4. தேங்காய் அரைத்தது 1கப்
  5. சி உள்ளி 5
  6. வெந்தயம் 1\4ஸ்பூன்
  7. பு ளி நெல்லி காய் அளவு
  8. உப்பு அளவாக
  9. ஆயில் 1ஸ்பூன்
  10. தனியா தூள் 1ஸ்பூன்
  11. மிளகாய் தூள் 1\4ஸ்பூன்
  12. மஞ்சள் தூள்1சிட்டிகை
  13. சீரகப் பொடி 1சிட்டிகை

வழிமுறைகள்

  1. கத்திரிகாய் முருங்கை காய் த க்காளி பழம் கட் பண்ணி கொள்ளவும்
  2. புளியை கரைத்து உப்பு சேர்க்கவும் தேங்காயை சேர்க்கவும்,தனியா தூள் சீரகத் தூள் சேர்க்கவும் மஞ்சள் தூள் சேர்க்கவும்
  3. அடுப்பில் குக்கரை வைத்து ஆயில் ஊற்றி வெந்தயம் போடவும் தனி மிளகாய் தூள் போடவும் காய்களை போட்டு லேசாக வதக்கவும் புளி கரைசலில் கலந்து வைத்துள்ள மசாலா கலவையை ஊற்றி 2விசில் வந்ததும் இறக்கி விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்