வீடு / சமையல் குறிப்பு / மரவள்ளி கிழங்கு பகூடூ

Photo of Topioca bakudu by kifa aboo at BetterButter
428
1
0.0(0)
0

மரவள்ளி கிழங்கு பகூடூ

Jan-25-2019
kifa aboo
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மரவள்ளி கிழங்கு பகூடூ செய்முறை பற்றி

எங்க ஊரு ஸ்பெஷல்

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மரவள்ளி கிழங்கு 2 மீடியம்
  2. தக்காளி-3
  3. மாங்காய் சின்னது 1
  4. பச்சை மிளகாய் 3
  5. கறிவேப்பிலை தாளிக்க தேவையான அளவு
  6. உப்பு தேவைக்கு
  7. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  8. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  9. சீரகத்தூள் கால் டீஸ்பூன்
  10. கீரைப் பொடி இரண்டு டீஸ்பூன்
  11. கடுகு ஒரு டீஸ்பூன்
  12. சீரகம் ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் மரவள்ளிக் கிழங்கை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி சுத்தம் செய்து கொள்ளவும்
  2. பிறகு தக்காளி மாங்காய் பச்சை மிளகாய் இவைகளை சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி வைத்துக் கொள்ளவும்
  3. குக்கரில் மரவள்ளி கிழங்கு துண்டுகள் மாங்காய் தக்காளி பச்சை மிளகாய் உப்பு மஞ்சள் தூள் தனி மசாலா சீரகத்தூள் போட்டு தண்ணீர் விட்டு வேக வைக்கணும்
  4. இரண்டு விசில் வந்ததும் ஆஃப் பண்ணிட்டு ஆறவைக்கவும்
  5. மற்றொரு பேனில் கடுகு சீரகம் கறிவேப்பிலை ,வத்தல் போட்டு தாளித்து பகூடு கலவையீல் ஊற்ற வேண்டும். பிறகு கீறை பொடி போட்டு பரிமாற வேண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்