BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பீட் ரூட் கார தோசை கார சட்னி

Photo of Beetroot  kara dosai kara chutyni by nilopher meeralavai at BetterButter
83
0
0(0)
0

பீட் ரூட் கார தோசை கார சட்னி

Jan-25-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பீட் ரூட் கார தோசை கார சட்னி செய்முறை பற்றி

பீட் ரூட் கார தோசை கார சட்னி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • తమిళనాడు
  • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பீட் ரூட் 1
  2. மல்லி இலை1ஸ்பூன்
  3. வத்தல் மிளகாய் 3
  4. மஞ்சள் துாள்1\4 ஸ்பூன்
  5. தோசை மாவு 1கப்
  6. கார சட்னி க்கு
  7. வத்தல் மிளகாய்4
  8. தக்காளி பழம் கட் பண்ணியது4
  9. பெரிய உள்ளி 2கட் பண்ணியது
  10. பூடு 4பல்
  11. புதினா கட் பண்ணியது 1\4ஸ்பூன்
  12. உப்பு அளவாக
  13. சி உள்ளி 5
  14. ஆயில் 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பீட் ரூட்டை கழுவி ,தோல் சீவி கட் பண்ணி வத்தல் மிளகாயுடன் மிக்சியில் அரைத்து மாவுடன் கலக்கவும் மஞ்சள் துாள் மல்லி யையும் அதனுடன் சேர்த்துஅரைக்கவும் எல்லாவற்றையும் நன்றாக கலந்து வைக்கவும்
  2. சட்னி க்கு வாணலியில் ஆயில் ஊற்றி வெங்காயம் தக்காளி பூடு போடவும் வதங்கவும் சி உள்ளி போடவும், புதினா போடவும்
  3. வத்தல் மிளகாய் போடவும் மிக்சியில் நன்றாக வழு வழுப்பாக அரைக்கவும் உப்பு சேர்க்கவும் தாளித்து கிண்ணத்தில் மாற்றவும்
  4. தோசை கல்லை அடுப்பில் வைத்து பீட்ரூட் கலந்த தோசை மாவை ஊற்றி சுற்றிலும் ஆயில் ஊற்றி முறுகலாக எடுக்கவும்
  5. பீட் ரூட் கார தோசை கார சட்னி லேசான புளிப்பு கார சுவையுடன் இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்