BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / புதினா சாதம்

Photo of mint rice by jassi aarif at BetterButter
0
0
0(0)
0

புதினா சாதம்

Jan-25-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புதினா சாதம் செய்முறை பற்றி

புதினா சாதம்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ప్రెజర్ కుక్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி
  2. புதினா 1 கட்டு
  3. வெங்காயம் ஒன்று
  4. தக்காளி ஒன்று
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்
  6. சீரகம் ஒரு ஸ்பூன்
  7. பட்டை கிராம்பு ஏலக்காய் கால் டீஸ்பூன்
  8. பச்சைமிளகாய்-2
  9. கூடுதல் காரம் தேவைப்பட்டால் தனி மிளகாய் பொடி ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சேர்க்கவும்
  2. வெங்காயம் சிறிது வதங்கிய பின்பு தக்காளியை சேர்த்து வதக்கவும்
  3. அரைத்து வைத்திருக்கும் சீரகம் புதினா பச்சை மிளகாய்சேர்த்து வதக்கவும்
  4. இஞ்சி பூண்டு மஞ்சள் பட்டை கிராம்பு ஏலக்காய் உப்புசேர்க்கவும்
  5. ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரிசியை போட்டு குக்கரை மூடவும்
  6. ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
  7. காரமான சுவையான புதினா சாதம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்