வீடு / சமையல் குறிப்பு / சில்லி உருளைகிழங்கு ரெஸ்டாரன்ட் ஸ்டைல்

Photo of Chilli potato restaurant style by preethi prasad at BetterButter
404
0
0.0(0)
0

சில்லி உருளைகிழங்கு ரெஸ்டாரன்ட் ஸ்டைல்

Jan-25-2019
preethi prasad
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சில்லி உருளைகிழங்கு ரெஸ்டாரன்ட் ஸ்டைல் செய்முறை பற்றி

சில்லி உருளைக்கிழங்கு ரெஸ்டாரன்ட் ஸ்டைல்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு 2
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 1
  4. பச்சைமிளகாய் 2
  5. பூண்டு 4 பல்
  6. வேர்க்கடலை
  7. தக்காளி சாஸ் 1 ஸ்பூன்
  8. red chilli sauce 1 spoon
  9. கார்ன் பிளவர் 1 ஸ்பூன்
  10. உப்பு
  11. எண்ணெய்
  12. கொத்தமல்லி

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேகவைத்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பச்சைமிளகாய்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
  3. அதனுடன் வறுத்து, தோலுரித்து வேர்கடலை சேர்க்கவும்.
  4. வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. உப்பு, சாஸ் சேர்க்கவும்.
  6. இதனுடன் தண்ணீரில் கலந்த கார்ன் பிளவர் கலவை சேர்க்கவும்.
  7. வேகவைத்த உருளைக்கிழங்கு துண்டாக நறுக்கி சேர்க்கவும்.
  8. பின்னர் கொத்தமல்லி,காய்ந்த புதினா இலை சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்