வீடு / சமையல் குறிப்பு / மீன் கூட்டு

Photo of FISH GRAVY by Munsila Fathima at BetterButter
446
0
0.0(0)
0

மீன் கூட்டு

Jan-25-2019
Munsila Fathima
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மீன் கூட்டு செய்முறை பற்றி

ஆப்பம், சாதம் போன்றவற்றிற்கு ஏற்ற சுவையான சைடு டிஷ்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. விருப்பமான மீன் - 4 துண்டு
  2. வெங்காயம் -2
  3. தக்காளி - 1
  4. புலி - சிறிய நெல்லி அளவு
  5. உப்பு- தேவைக்கு
  6. மஞ்சள் தூள் - 1/8 ஸ்பூன்
  7. மல்லி தூள் - 1/4 ஸ்பூன்
  8. சீரக தூள் - 1/8 ஸ்பூன்
  9. இஞ்சி பூண்டு விழுது - 1/8 ஸ்பூன்
  10. மிளகு தூள் - 1/4 ஸ்பூன்
  11. மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
  12. பச்சை மிளகாய் - 1
  13. கருவேப்பிலை சிறிது
  14. மல்லி இலை சிறிது
  15. எண்ணெய் தேவைக்கு
  16. தாளிக்க
  17. கடுகு சிறிதளவு
  18. கருவேப்பிலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் கடுகு பொரிந்ததும் கருவேப்பிலை சேர்க்கவும்
  2. அதனுடன் அரைத்த வெங்காய விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு சேர்த்து சிறிது வதக்கவும்
  4. வதக்கிய பின் அரைத்த தக்காளி விழுது உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் மிளகு தூள் மல்லித்தூள் சீரகத்தூள் சேர்க்கவும்
  5. இதனுடன் புளி கரைசல் மற்றும் மீன் துண்டுகளை சேர்த்து வேக விடவும்
  6. வெந்தபின் மல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்