வீடு / சமையல் குறிப்பு / உள்ளி பொடி

Photo of Shallot powder by Sarojam Arumugam at BetterButter
11
0
0.0(0)
0

உள்ளி பொடி

Jan-25-2019
Sarojam Arumugam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உள்ளி பொடி செய்முறை பற்றி

தயிர் சாதத்துடன் செம டேஸ்ட்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சின்ன வெங்காயம் 20 எண்கள்
  2. மிளகாய் வத்தல் 12 எண்கள்
  3. தேங்காய் 4 மேசை கரண்டி
  4. உப்பு

வழிமுறைகள்

  1. எல்லா சேர்வைகளும் லேசாக அரைக்க வேண்டும் (grind coarsely)
  2. ஒரு கடாயியில் இதை நல்ல வதக்க வேண்டும் (5 நிமிடம்)
  3. தயிர்சாதத்துடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்