வீடு / சமையல் குறிப்பு / செஸ்வான் நூடுல்ஸ்

Photo of Schezwan noodles by Sumaiya Arafath at BetterButter
1137
2
0.0(0)
0

செஸ்வான் நூடுல்ஸ்

Jan-25-2019
Sumaiya Arafath
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செஸ்வான் நூடுல்ஸ் செய்முறை பற்றி

இந்த செஸ்வான் நூடூல்ஸ் என்பது இன்டோ சைனீஸ் வகையை சேர்ந்ததாகும்.இது மிக காரமாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • சைனீஸ்
  • ஸ்டிர் ஃபிரை

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஹக்கா நூடுல்ஸ் 1 பேக்கட்
  2. பூண்டு 5 பல் நீளமாக நறுக்கியது
  3. வெங்காயம் 2 நீளமாக நறுககியது
  4. கேரட் நீளமாக நறுக்கியது கால் கப்
  5. கேபேஜ் நறுக்கியது கால் கப்
  6. பச்சை குடைமிளகாய் கால் கப்
  7. கோழி இறைச்சி நறுக்கியது
  8. ந.மிளகு தூள் 1/2 தே.க
  9. செஸ்வான் சாஸ் 2 மே.க
  10. எண்ணை தேவைக்கு
  11. உப்பு தேவைக்கு
  12. எலுமிச்சை சாறு 1 தே.க
  13. ஸோயா ஸாஸ் 1 தே.க

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் உப்பு எண்ணெய் சேர்த்து கொதிக்க வைக்கவும்
  2. ஒரு பாக்கெட் நூடுல்ஸை போட்டு வேக வைக்கவும்
  3. நூடுல்ஸ் வெந்ததும் ஐஸ் தண்ணீர் விட்டு அரிப்பு பாத்திரத்தில் போட்டு மாற்றி வைக்கவும்
  4. பிரை பானில் எண்ணெய் விட்டு, சூடானதும் அதில் பூண்டு தாளிக்கவும்
  5. தீயைக் கூட்டி வைத்து வெங்காயம் போட்டு வதக்கவும்
  6. சிக்கன் போட்டு வதக்கவும்
  7. கேரட் ,கேபேஜ் போட்டு நன்கு வதக்கவும்
  8. கடைசியாக குடைமிளகாய் போட்டு வதக்கவும்
  9. அடுப்பில் தீயை குறைத்து நல்ல மிளகுத்தூள், செஸ்வான் சாஸ், சோயா சாஸ், உப்பு சேர்க்கவும்.
  10. நன்றாக மிக்ஸ் செய்யவும்
  11. வேகவைத்த நூடுல்ஸை போட்டு நன்றாக மிக்ஸ் செய்யவும்
  12. கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்