BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / " நெல்லிக்காய் அச்சார் "

Photo of Gooseberry pickle ( kerala style) by Navas Banu L at BetterButter
0
0
0(0)
0

" நெல்லிக்காய் அச்சார் "

Jan-25-2019
Navas Banu L
900 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

" நெல்லிக்காய் அச்சார் " செய்முறை பற்றி

" நெல்லிக்காய் அச்சார் " (கேரளா ஸ்டைல்) தேவையான பொருட்கள் நெல்லிக்காய் - 10 இஞ்சி சிறிதாக நறுக்கியது - 1 டேபிள் ஸ்பூண் பூண்டு சிறிதாக நறுக்கியது - 2 டேபிள் ஸ்பூண் மிளகு தூள் - டேபிள் ஸ்பூண் கடுகு - 1/2 டீஸ்பூண் காயப்பொடி 1/4 டீஸ்பூண் வெந்தயப்பொடி -1/2 டீஸ்பூண் நல்லெண்ணை - முக்கால் கப் வினாகிரி - 1/2 கப் உப்பு - 2 டேபிள் ஸ்பூண் கறிவேப்பிலை - 2 தண்டு செய்முறை அடுப்பில் மீடியம் ஃப்ளேமில் சீனச்சட்டி வைத்து நல்லெண்ணை ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கறிவேப்பிலை போடவும். இஞ்சி சேர்க்கவும். பூண்டு சேர்க்கவும். எல்லாம் நன்றாக வதக்கவும். நன்றாக வதங்கி ப்ரவுன் கலரில் வரும் போது அடுப்பை அடைக்கவும். அதில் மிளகு பொடி சேர்த்து மிக்ஸ் பண்ணவும். நெல்லிக்காய் சேர்த்து மிக்ஸ் பண்ணவும். அதில் உப்பு, காயப்பொடி, வெந்தயப்பொடி சேர்க்கவும். வினாகிரியும் சேர்த்து நன்றாக மிக்ஸ பண்ணி ஆற விடவும்.

செய்முறை டாக்ஸ்

  • ఊరేయటం
  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • కేరళ
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. நெல்லிக்காய் - 10
  2. இஞ்சி சிறிதாக நறுக்கியது - 1 டேபிள் ஸ்பூண்
  3. பூண்டு சிறிதாக நறுக்கியது - 2 டேபிள் ஸ்பூண்
  4. மிளகாய் தூள் - 3 டேபிள் ஸ்பூண்
  5. கடுகு - 1/2 டீஸ்பூண்
  6. காயப்பொடி - 1/4 டீஸ்பூண்
  7. வெந்தயப்பொடி - 1/2 டீஸ்பூண்
  8. நல்லெண்ணை - - முக்கால் கப்
  9. வினாகிரி - 1/2 கப்
  10. உப்பு - 2 டேபிள் ஸ்பூண்
  11. கறிவேப்பிலை - 2 தண்டு

வழிமுறைகள்

  1. 1. நெல்லிக்காயை 8 நிமிடம் ஸ்டீமரில் வேக வைத்து எடுக்கவும்.
  2. 2. மீடியம் ஃப்ளேமில் சீனச்சட்டி அடுப்பில் வைத்து நல்லெண்ணை ஊற்றி சூடானதும் கடுகு போடவும். 3.கறிவேப்பிலை போடவும். 4.இஞ்சி சேர்க்கவும். 5.பூண்டு சேர்க்கவும். 6.எல்லாவற்றையும் நன்றாக வதக்கவும். 7.ப்ரவுன் கலர் ஆனதும் அடுப்பை அணைக்கவும்.
  3. 8.அதில் மிளகு பொடி சேர்த்து மிக்ஸ் பண்ணவும். 9. நெல்லிக்காய் சேர்த்து மிக்ஸ் பண்ணவும். 10.அதில் உப்பு பொடி, காயப்பொடி, வெந்தயப்பொடி சேர்க்கவும். 11.வினாகிரி சேர்த்து எல்லாம் நன்றாக மிக்ஸ் பண்ணி ஆற விடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்