வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் மஞ்சூரியன்

Photo of chicken manchurian by Baby SiMr at BetterButter
283
1
0.0(0)
0

சிக்கன் மஞ்சூரியன்

Jan-25-2019
Baby SiMr
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் மஞ்சூரியன் செய்முறை பற்றி

சாச் கலவையில் ஊறிய மொறு மொறு கோழி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோழி 1/2 கி
  2. உப்பு 1 தே க
  3. சோயா சாச்-1 தே க
  4. முட்டை-1
  5. சோள மாவு-1 மே க
  6. மைதா மாவு- 1 தே க
  7. இஞ்சிபூண்டு விழுது-1 மே க
  8. மிளகாய் பொடி -2 தே க
  9. வெங்காயம்-1
  10. குடைமிளகாய் 1
  11. தக்காளி சாச்-1 தே க
  12. இஞ்சிபூண்டு நறுக்கியது-1 தே க
  13. பச்சை மிளகாய் சாச் -1 தே க
  14. செச்வான் சாச்-2 தே க
  15. எண்ணெய் பொரிப்பதற்கு
  16. தண்ணீர் -1/4 கப்
  17. சோள மாவு-1 தே க
  18. மல்லியிலை மற்றும் வெங்காயத்தாள்

வழிமுறைகள்

  1. கோழியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்
  2. அதில் உப்பு சோயா சாச் மிளகாய் பொடி முட்டை சோள மாவு மைதா மாவு இஞ்சிபூண்டு சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்
  3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி ஊற வைத்த கோழி துண்டுகளை பொரிக்கவும்
  4. மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  5. பின் வெங்காயம் குடைமிளகாய் சேர்க்கவும்
  6. நன்கு வதங்கியதும் சாச்களை சேர்க்கவும்
  7. பின் தண்ணீருடன் சோளமாவு கலந்து அதில் ஊற்றவும்
  8. சிறிது கெட்டியானதும் பொரித்த கோழியை சேர்த்து 5 நிமிடம்மூடி வைக்கவும்
  9. வெங்காயத்தாள் மற்றும்மல்லியிலை கொண்டு அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்