வீடு / சமையல் குறிப்பு / ராகி கார குழிப்பணியாரம்

Photo of Ragi spicy kulipaniyaram by kifa aboo at BetterButter
413
1
0.0(0)
0

ராகி கார குழிப்பணியாரம்

Jan-26-2019
kifa aboo
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ராகி கார குழிப்பணியாரம் செய்முறை பற்றி

டிபன் அயிட்டம்

செய்முறை டாக்ஸ்

  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ராகி தோசை மாவு ஒரு கப்
  2. உப்பு தேவைக்கு
  3. தாளிக்க தேவையான பொருட்கள்
  4. ஆயில் 2 டேபிள்ஸ்பூன்
  5. கடுகு ஒரு டீஸ்பூன்
  6. உளுந்து ஒரு டேபிள்ஸ்பூன்
  7. கறிவேப்பிலை சிறிது
  8. கொத்தமல்லி இலை சிறிது
  9. பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்
  10. பச்சை மிளகாய் ஒன்று
  11. சுட்டெடுக்க நெய் 2 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் ராகி தோசை மாவை நன்கு மிக்ஸ் பண்ணி உப்பு போட்டு வைத்துக் கொள்ளவும்
  2. பின் மற்றொரு பாத்திரத்தில் ஆயில் விட்டு கடுகு உளுந்து கருவேப்பிலை கொத்தமல்லி இலை பெருங்காயத்தூள் போட்டு பச்சை மிளகாய் போட்டு தாளித்து வைத்துக்கொள்ள வேண்டும்
  3. தாளித்த பொருட்களை தோசைமாவில் மிக்ஸ் பண்ணி வைத்துக் கொள்ள வேண்டும்
  4. பின்பு குழிப்பணியார சட்டியில் சிறிது நெய்யை விட்டு ராகி தோசை மாவை ஊற்றி சுட்டு எடுக்க வேண்டும்
  5. இப்போது சுவையான ராகி குழிபணியாரம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்