வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு மசால்

Photo of Potato masala by nilopher meeralavai at BetterButter
241
0
0.0(0)
0

உருளைக்கிழங்கு மசால்

Jan-26-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு மசால் செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு மசால்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. உருளைக்கிழங்கு அரை கிலோ
  2. புளி சிறு நெல்லிக்காய் அளவு
  3. ஆயில் கால் ஸ்பூன்
  4. தனி மிளகாய் தூள் கால் ஸ்பூன்
  5. உப்பு அளவாக
  6. பெரிய வெங்காயம் கட் பண்ணியது பாதி

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை உப்பு போட்டு குக்கரில் வேக விடவும்
  2. புளியை கரைத்து உப்பு கலந்து கொள்ளவும்
  3. உருளைக்கிழங்கை தோல் உரித்து கட் பண்ணிக் கொள்ளவும்
  4. வாணலியில் ஆயில் ஊற்றி கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளிக்கவும்
  5. வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்
  6. தனி மிளகாய் தூள் சேர்க்கவும்
  7. புளிக்கரைசலை ஊற்றவும்
  8. கார புளிப்பான உருளைக்கிழங்கு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்