வீடு / சமையல் குறிப்பு / காஷ்மீர் மிளகாய் சேனை வறுவல்

Photo of Kashmiri Chilli elephant foot fry by Kalai Vani at BetterButter
1201
1
0.0(0)
0

காஷ்மீர் மிளகாய் சேனை வறுவல்

Jan-26-2019
Kalai Vani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காஷ்மீர் மிளகாய் சேனை வறுவல் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு பிடித்தமான எளிதில் செய்ய கூடிய ஸ்நாக்ஸ்.

செய்முறை டாக்ஸ்

  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சேனை கிழங்கு 1துண்டு
  2. புளி ஒரு சிறிய துண்டு
  3. எண்ணெய் பொரிப்பதற்கு
  4. மைதா 2-3மே.க
  5. கடலைமாவு 2 மே.க
  6. காஷ்மீர் மிளகாய் 1மே.க
  7. மிளகுத்தூள் 1/2தே.க
  8. கரம் மசாலா 1/4தே.க
  9. இஞ்சி பூண்டு விழுது 1 தே.க
  10. உப்பு

வழிமுறைகள்

  1. முதலில் சிறிது புளி கலந்த நீரில் சேனைக்கிழங்கு சேர்த்து 5நிமிடம் வேகவைத்து வடிகட்டி வைக்கவும்.
  2. கொடுத்த பொருட்கள் சேர்த்து கெட்டியாக கரைத்து வைக்கவும்.
  3. பின்னர் எண்ணெய் சூடானதும் சேனைக்கிழங்கை கலவையில் போட்டு பொரித்தெடுக்கவும்.
  4. பின் சாஸுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்