வீடு / சமையல் குறிப்பு / பெரிய நெல்லிக்காய் சாதம்

Photo of Nellikai satham by Shoba Jaivin at BetterButter
446
0
0.0(0)
0

பெரிய நெல்லிக்காய் சாதம்

Jan-26-2019
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பெரிய நெல்லிக்காய் சாதம் செய்முறை பற்றி

விட்டமின் சி சத்து நிறைந்த பெரிய நெல்லிக்காய் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சாதம் ஒரு கப்
  2. பெரிய நெல்லிக்காய் 3
  3. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  4. காய்ந்த மிளகாய் 4
  5. பெருங்காயம் அரை spoon
  6. கடுகு ஒரு ஸ்பூன்
  7. வேர்க்கடலை 2 ஸ்பூன்
  8. இஞ்சி ஒரு துண்டு
  9. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. நெல்லிக்காய் மற்றும் இஞ்சியை துருவிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு வேர்க்கடலை தாளிக்கவும்
  3. காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள் சேர்க்கவும்
  4. நெல்லிக்காய் மற்றும் இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கவும்
  5. மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்
  6. நன்கு வதங்கியதும் சாதம் சேர்த்து கிளறி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்