வீடு / சமையல் குறிப்பு / கார குழம்பு

Photo of kaarakuzhambu by Baby SiMr at BetterButter
443
1
0.0(0)
0

கார குழம்பு

Jan-26-2019
Baby SiMr
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கார குழம்பு செய்முறை பற்றி

ஆரோக்கியமான பாரம்பரியம் மிக்க உணவுகளில் ஒன்று

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. துருவிய தேங்காய்-1 கப்
  2. சி.வெங்காயம்-20
  3. வெண்டக்காய்-1/4கி
  4. பச்சை மிளகாய்-2
  5. கத்திரிக்காய்-2
  6. தக்காளி-1
  7. நல்லமிளகு-1 தே க
  8. சீரகம்-1 தேக
  9. வத்தல் மிளகாய்-5
  10. கறிவேப்பிலை-2 கொத்து
  11. மஞ்சள் பொடி-1 சிட்டிகை
  12. புளி கரைசல்
  13. கடுகு சீரகம் வெந்தயம் தாளிப்பதற்கு
  14. உப்பு
  15. தேங்காய்எண்ணெய்-3 மே க

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு வாணலியில் துருவிய தேங்காய் 10 சின்ன வெங்காயம், வத்தல் மிளகு நல்ல மிளகு, சீரகம், மல்லி,சிறிது தேங்காய் எண்ணெய் பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்
  2. பின் சிறிது மஞ்சள் தூள் கறிவேப்பிலை சேர்ரத்து வதக்கி இறக்கவும்
  3. நன்கு ஆறியவுடன் சிறிது தண்ணீர் சேர்தத்து மை போன்று அரைத்து எடுக்கவும்
  4. மண் சட்டி சூடாக்கி அதில் எண்ணெய் ஊற்றி கடகு சீரகம் காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை வெந்தயம் சேர்க்கவும்
  5. பின் சின்ன வெங்காயம் பூண்டு கத்திரிக்காய் வெண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்
  6. பிறகு அரைத்த கலவை புளி கரைசல் தக்காளி கீறிய பச்சை மிளகாய் உப்பு தண்ணீர் சேரத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்
  7. நன்கு கொதித்தவுடன் இறக்கி வைத்தால் சுவையான கார குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்