வீடு / சமையல் குறிப்பு / ஆரோக்கியமான இஞ்சி ரசம்

Photo of healthy ginger soup by Baby SiMr at BetterButter
635
1
0.0(0)
0

ஆரோக்கியமான இஞ்சி ரசம்

Jan-26-2019
Baby SiMr
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ஆரோக்கியமான இஞ்சி ரசம் செய்முறை பற்றி

சுவை மணம் மற்றும் ஆரோக்யம் நிறைந்த உடல் சோர்வு வயிற்று பிரச்சனை நீக்கும் ரசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. இஞ்சி-1பெரிய துண்டு
  2. பூண்டு-4 பல்
  3. பச்சை மிளகாய்-1
  4. சின்ன வெங்காயம்-3
  5. வத்தல் மிளகாய்-2
  6. நல்லமிளகு-1தேக
  7. சீரகம்-1தேக
  8. தக்காளி-1/2
  9. புளி கரைசல்-1கப்
  10. கடுகு,சீரகம்,கறிவேப்பிலை, வத்தல் மிளகு தாளிப்பதற்கு
  11. எண்ணெய்
  12. உப்பு
  13. காயப்பொடி
  14. தண்ணீர்

வழிமுறைகள்

  1. சின்ன உரலில் இஞ்சி ப.மிளகாய் பூண்டு சுட்ட வத்தல் மிளகாய் நல்ல மிளகு சீரகம் சி.வெங்காயம் தக்காளி சேர்தது அரைக்கவும்
  2. வாணலியில எண்ணெய் சூடாக்கி கடுகு கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் சீரகம் காயம் சேர்க்கவும்
  3. பின் அரைத்த கலவை சேர்த்து வதங்கவும்
  4. பிறகு புளி கரைசல் உப்பு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கும் முன் இறக்கவும்
  5. மல்லியிலை கொண்டு அலங்கரித்து சூடாக பறிமாரினால் சுவையான இஞ்சி ரசம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்