வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி ஹனி பொட்டடோஸ்

Photo of Spicy honey potatoes by kifa aboo at BetterButter
137
2
0.0(0)
0

ஸ்பைசி ஹனி பொட்டடோஸ்

Jan-26-2019
kifa aboo
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி ஹனி பொட்டடோஸ் செய்முறை பற்றி

காரமான உருளைக்கிழங்கு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைக்கிழங்கு 3
  2. குடைமிளகாய் ஒன்று
  3. ஸ்பிரிங் ஆனியன் ஒன்று
  4. மைதா மாவு 2 டேபிள்ஸ்பூன்
  5. சோள மாவு 2 டேபிள்ஸ்பூன்
  6. மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  7. உப்பு தேவைக்கு
  8. சில்லி ஃப்ளேக்ஸ் ஒரு டீஸ்பூன்
  9. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  10. எண்ணை பொரிப்பதற்கு தேவையான அளவு
  11. தேன் 2 டேபிள்ஸ்பூன்
  12. வறுத்த எள் 2 டேபிள்ஸ்பூன்
  13. சோயா சாஸ் ஒரு டேபிள்ஸ்பூன்
  14. வினிகர் ஒரு டேபிள்ஸ்பூன்
  15. ரெட் சில்லி சாஸ் ஒரு டேபிள்ஸ்பூன்
  16. டொமேடோ கெட்சப் ஒரு டேபிள்ஸ்பூன்
  17. இஞ்சி ஒரு துண்டு
  18. பூண்டு 4 பற்கள்

வழிமுறைகள்

  1. முதலில் உருளைக்கிழங்கை தோல் சீவி நன்கு அலசி நீளநீளமாக கட் பண்ணி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
  2. பிறகு அதை தண்ணீரில் ஒரு மணி நேரம் போட்டு பிறகு அதை வடிகட்டி துணியில் உலர வைக்க வேண்டும்
  3. மற்றொரு பாத்திரத்தில் மைதா உப்பு மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுது எண்ணெய் தண்ணீர்விட்டு திக்காக மாவை கரைத்து வைத்து கொள்ள வேண்டும்
  4. மற்றொரு கடாயில் எண்ணெய் காயவைத்து உருளைக்கிழங்கை இந்த மாவுக் கலவையில் முக்கி பொரித்து எடுக்க வேண்டும்
  5. மற்றொரு பாத்திரத்தில் நறுக்கிய இஞ்சி பூண்டு குடைமிளகாய் வெங்காயத்தாள் உப்பு போட்டு வதக்கணும்
  6. பிறகு அதனுடன் சோயா சாஸ் டொமேட்டோ கெட்சப் சில்லி சாஸ் வினிகர்சேர்த்து
  7. அதனுடன் கரைத்த சோள மாவு வறுத்த எள் தேன் சேர்த்து பிறகு அடுப்பை ஆப் பண்ணி இறக்கி வைக்க வேண்டும்
  8. இப்போது சுவையான spicy ஹனி பொட்டேடோஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்