வீடு / சமையல் குறிப்பு / வெள்ளை கொண்டக்கடலை சன்னா மசாலா

Photo of Chana masala by jassi aarif at BetterButter
290
0
0.0(0)
0

வெள்ளை கொண்டக்கடலை சன்னா மசாலா

Jan-26-2019
jassi aarif
420 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெள்ளை கொண்டக்கடலை சன்னா மசாலா செய்முறை பற்றி

குடியரசு தின சிறப்பு சன்னா மசாலா

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெள்ளை கொண்டைக்கடலை 150 கிராம் முதல்நாள் இரவு ஊற வைக்க வேண்டும்
  2. பெரிய வெங்காயம் 3
  3. தக்காளி-3
  4. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  5. கரம் மசாலா 2 ஸ்பூன்
  6. தனியா ஒரு ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. மல்லி தழை
  9. எண்ணெய் மூன்று ஸ்பூன்
  10. புளி சிறிய நெல்லிக்காய் அளவு
  11. எலுமிச்சை அரை பழம்

வழிமுறைகள்

  1. குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்
  2. வெங்காயம் வதங்கியவுடன் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. உப்பு தனியா கரம் மசாலா தனிமிளகாய் பொடி சேர்க்கவும்
  4. மல்லித்தளை சேர்க்கவும் புளியை கரைத்து வடிகட்டி சேர்க்கவும் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வேக விடவும்
  5. பாத்திரத்தில் மாற்றிய பிறகு அரை எலுமிச்சம்பழம் பிழிந்து வெங்காயம் பொடியாக நறுக்கியது கேரட் துருவியது மல்லித்தழை கொண்டு அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்