வீடு / சமையல் குறிப்பு / கம்பம் போண்டா

Photo of Cumbum bonda by nilopher meeralavai at BetterButter
317
0
0.0(0)
0

கம்பம் போண்டா

Jan-26-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கம்பம் போண்டா செய்முறை பற்றி

கம்பம் போண்டா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைக்கிழங்கு ஒன்று
  2. கேரட் ஒன்று
  3. பச்சைப்பட்டாணி சிறிய கப் ஒன்னு
  4. பெரிய புள்ளி நறுக்கியது சிறிய கப் ஒன்று
  5. தனி மிளகாய் தூள் கால் ஸ்பூன்
  6. உப்பு அளவாக
  7. ஆயில் பொரிப்பதற்கு
  8. கடலை மாவு 50 கிராம்

வழிமுறைகள்

  1. கிழங்கை தோல் சீவி உரித்துக் கொள்ளவும்
  2. கேரட்டை தோல் சீவி கட் பண்ணவும்
  3. கேரட் பட்டாணி உருளைக்கிழங்கை குக்கரில் வேக விடவும்
  4. வெந்தவுடன் தண்ணீரை வடித்து விடவும்
  5. கடலை மாவை உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக கலக்கவும்
  6. பெரிய உள்ளியும் சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும்
  7. வாணலியில் ஆயில் ஊற்றி காயவிடவும்
  8. உருளைக்கிழங்கு கலவையை உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  9. உருண்டைகளை மாவில் முக்கி எடுக்கவும்
  10. காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்
  11. சாஸுடன் சூடாகப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்