வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு பொரியல்

Photo of Potato porial by sudha rani at BetterButter
238
0
0.0(0)
0

உருளைக்கிழங்கு பொரியல்

Jan-26-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு பொரியல் செய்முறை பற்றி

தயிர் சாதம் மற்றும் ரச சாதம் மற்றும் எந்த வகையான சாதத்திற்கும் ஏற்ற பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு 1/2 கிலோ
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 2
  4. உப்பு தேவையான அளவு
  5. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  6. சாம்பார் பொடி 1 ஸ்பூன்
  7. மிளகாய்த்தூள் 1/4 ஸ்பூன்
  8. கறிமசால் தூள் 1 ஸ்பூன்
  9. பச்சை மிளகாய் 3
  10. எண்ணெய் தேவையான அளவு
  11. கடுகு 1 ஸ்பூன்
  12. தேங்காய் துருவல் 1 கப்
  13. கறிவேப்பிலை சிறிது
  14. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்
  4. பின் நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் தூள் வகைகள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  5. மெல்லிய தீயில் வைத்து நிதானமாக தண்ணீர் ஊற்றாமல் அவ்வப்போது கிளறி விடவும்
  6. நன்கு வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி தேங்காய் துருவல் சேர்த்து கலந்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்