வீடு / சமையல் குறிப்பு / பலாகாய் பொரியல்

Photo of Jack fruit porial by sudha rani at BetterButter
411
1
0.0(0)
0

பலாகாய் பொரியல்

Jan-26-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பலாகாய் பொரியல் செய்முறை பற்றி

வித்தியாசமான முறையில் சுவையான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • ரோசஸ்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பலாக்காய் மீடியம் சைசில் 1
  2. வெங்காயம் 2
  3. பச்சை மிளகாய் 4
  4. கடுகு 1 ஸ்பூன்
  5. கடலைப்பருப்பு 2 ஸ்பூன்
  6. உளுத்தம்பருப்பு 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பலாக்காயை துண்டுகளாக நறுக்கவும்
  2. பின் உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்
  3. பின் மேல் தோல் மற்றும் உள்ளே இருக்கும் வெள்ளை பகுதியை நீக்கி விடவும்
  4. நடுவில் இருப்பதை மற்றும் நறுக்கி வைக்கவும்
  5. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  6. பின் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து வதக்கவும்
  7. பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  8. பின் நறுக்கிய பலாக்காயை சேர்த்து வதக்கவும்
  9. நிதானமான தீயில் சிறிது நேரம் வரை வைத்து தொடர்ந்து கிளறவும்
  10. இதே பலாகாயை வேறு முறையிலும் செய்யலாம்
  11. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  12. பின் நறுக்கிய வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  13. பின் கறிமசால் தூள் மற்றும் சிக்கன் தூள் சேர்த்து வதக்கவும்
  14. பின் வேகவைத்த பலாக்காயை சேர்த்து நன்கு கிளறவும்
  15. பின் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்