வீடு / சமையல் குறிப்பு / "ஈத்தப்பழ அச்சார் "

Photo of "Dates pickle " by Navas Banu L at BetterButter
526
1
0.0(0)
0

"ஈத்தப்பழ அச்சார் "

Jan-26-2019
Navas Banu L
1200 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

"ஈத்தப்பழ அச்சார் " செய்முறை பற்றி

" ஈத்தப்பழ அச்சார் " தேவையான பொருட்கள் விதை நீக்கிய ஈத்தப்பழம் - 30 இஞ்சி விழுது - 1 டேபிள் ஸ்பூண் பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூண் எண்ணை - 1/4 கப் பச்சை மிளகு - 4 மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூண் மிளகாய் பொடி - 1 டேபிள் ஸ்பூண் உப்பு - தேவைக்கு கட்டிக்கு புளி பிழிந்தது - 1 கப் சூடு தண்ணீர் - 1 1/2 கப் செய்முறை ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றவும். எண்ணை சூடானதும் இஞ்சி விழுது, பூண்டு விழுது, பச்சை மிளகு சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் மஞ்சள் பொடி, மிளகு பொடி சேர்த்து லோ ஃப்ளேமில் லைட் பிரவுன் கலரில் வதக்கவும். 1கப் பிழிந்த புளி சேர்க்கவும். தேவைக்கு உப்பு சேர்க்கவும். 11/2 கப் சூடு தண்ணீர் சேர்க்கவும். எல்லாம் நன்றாக மிக்ஸ் பண்ணி சிறிய தீயில் கொதிக்க விடவும். கொதித்தவுடன் ஈத்தப்பழம் சேர்க்கவும். ஹை ஃப்ளேமில் கொதிக்க விடவும். நன்றாக மிக்ஸ் பண்ணவும். 5 நிமிடங்கள் நன்றாக வேக விடவும். வெந்து நன்றாக இறுகி வரும் போது இறக்கவும்.

செய்முறை டாக்ஸ்

  • பிக்கிலிங்
  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கேரளா
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. விதை நீக்கிய ஈத்தப்பழம் - 30
  2. இஞ்சி விழுது - 1 டேபிள் ஸ்பூண்
  3. பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூண்
  4. எண்ணை - 1/4 கப்
  5. மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூண்
  6. மிளகு பொடி - 1 டேபிள் ஸ்பூண்
  7. பச்சை மிளகு - 4
  8. கெட்டியாக புளி பிழிந்தது - 1 கப்
  9. உப்பு தேவைக்கு
  10. சூடு தண்ணீர் - 1 1/2 கப்

வழிமுறைகள்

  1. 1.ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றவும்.
  2. 2.எண்ணை சூடானதும் இஞ்சி ,பூண்டு விழுதும் ,பச்சை மிளகும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. 3.அதனுடன் மஞ்சள் பொடி, மிளகு பொடி சேர்த்து லோ ஃப்ளேமில் லைட் ப்ரவுன் கலர் வரும் வரை நன்றாக வதக்கவும்.
  4. 4.பிழிந்த புளி ஒரு கப் சேர்க்கவும். 5.தேவைக்கு உப்பு சேர்க்கவும். 6. 1 1/2 கப் சூடு தண்ணீர் சேர்க்கவும். 7. சிறிய தீயில் கொதிக்க விடவும். 8.கொதித்த உடன் ஈத்தப்பழம் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி ஹை ஃப்ளேமில் கொதிக்க விடவும். 9. 5 நிமிடங்கள் நன்றாக வேக விடவும். 10.வெந்து நன்றாக இறுகி வரும் போது இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்