BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / தக்காளி ரசம்

Photo of Tomato rasam by Shoba Jaivin at BetterButter
0
0
0(0)
0

தக்காளி ரசம்

Jan-27-2019
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தக்காளி ரசம் செய்முறை பற்றி

தக்காளி ரசம்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தக்காளி பழம் 3
  2. புளி ஒரு சிறு துண்டு
  3. பச்சை மிளகாய் 4
  4. மிளகு 2 ஸ்பூன்
  5. பூண்டு 10 பல்
  6. சீரகம் அரை ஸ்பூன்
  7. வெந்தயம் அரை டீஸ்பூன்
  8. கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு
  9. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  10. பெருங்காயத் தூள் அரை ஸ்பூன்
  11. வெந்தயம் கால் ஸ்பூன்
  12. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் பூண்டு மிளகு சீரகம் கருவேப்பிலை கொத்தமல்லி பச்சை மிளகாயை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  2. நறுக்கிய தக்காளி படத்துடன் மஞ்சள் தூள் தனியா தூள் பெருங்காயம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  3. அரைத்த விழுது சேர்க்கவும்
  4. புளித்தண்ணீர் சேர்க்கவும்
  5. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெந்தயம் தாளித்து புளித் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துள்ள ரசத்தை சேர்க்கவும்
  6. நன்கு நுரை கூடி வந்ததும் உப்பு சேர்த்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்