வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் பொரியல்

Photo of Beetroot porial by sudha rani at BetterButter
209
0
0.0(0)
0

பீட்ரூட் பொரியல்

Jan-27-2019
sudha rani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் பொரியல் செய்முறை பற்றி

பார்த்தாலே சாப்பிட தூண்டும் விதமான பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீட்ரூட் 1/2 கிலோ
  2. வெங்காயம் 2
  3. பச்சை மிளகாய் 5
  4. கடலைப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
  5. உளுத்தம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
  6. எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன்
  7. கடுகு 1 ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. தேங்காய் துருவல் 1 மூடி
  10. கறிவேப்பிலை சிறிது
  11. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. பீட்ரூட்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. பின் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து
  4. வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  5. பின் நறுக்கிய பீட்ரூட் காயை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக வேகவிடவும்
  6. நன்கு தண்ணீர் வற்றி வெந்ததும் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்