Photo of Tamarint  rice by nilopher meeralavai at BetterButter
424
0
0.0(0)
0

புளியோதரை

Jan-27-2019
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

புளியோதரை செய்முறை பற்றி

புளியோதரை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பொன்னி புழுங்கல் அரிசி அரை கிலோ
  2. புளி நெல்லிக்காய் அளவு
  3. வெந்தயம் கால் ஸ்பூன்
  4. மிளகாய் வத்தல் 5
  5. பெருங்காயம் கால் டீஸ்பூன் உப்பு தேவைக்கேற்ப
  6. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  7. பெரிய உள்ளி கட் பண்ணியது
  8. ஒரு கிண்ணம்
  9. ஆயில் ஒரு ஸ்பூன்
  10. வேர்க்கடலை 2 ஸ்பூன்
  11. கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரிசியை குக்கரில் உதிரியாக வைத்துக் கொள்ளவும்
  2. புளியை கெட்டியாக கரைத்து உப்பு சேர்க்கவும்
  3. வெந்தயம் கடலைப்பருப்பு மிளகாய் வத்தல் மூன்றையும் பொடி பண்ணிக்கொள்ளவும்
  4. வத்தளை கட் பண்ணி போடவும் மஞ்சள்தூள் சேர்க்கவும்
  5. வாணலியை அடுப்பில் வைக்கவும்
  6. கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளிக்கவும்
  7. மஞ்சள்தூள் வேர்கடலை சேர்க்கவும்
  8. பொடி பண்ணிய பவுடரை போடவும்
  9. புளிக்கரைசலை ஊற்றவும்
  10. நன்றாக புளிக்காய்ச்சலை காய்ச்சவும்
  11. சாதத்தை புளிக்காய்ச்சல் உடன் சேர்க்கவும்
  12. புளியோதரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்